[Ilugc.tamil] Re: லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Thu Aug 5 18:33:14 IST 2010
29.
ஒரே மென்பொருளில் எம்எஸ்என், ஏஐஎம், யாஹூ, ஐசிகியூ எல்லாவற்றையும்
பயன்படுத்துங்கள்!
பல இணைய உரையாடல் சேவைகளில் உங்களுக்குக் கணக்கு இருக்கலாம். MSN,
Yahoo, ICQ, Jabber, AIM, etc. வழக்கமாக விண்டோசு அல்லது மேக்
பயன்படுத்தும் போது ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி மென்பொருள் தேவைப்படும்.
எம்எஸ்என்னுக்கு எம்எஸ்என் மெசஞ்சர், யாஹூ மெசஞ்சர் யாஹூவுக்கு...
லினக்சில் கிடைக்கும் பிட்ஜின் என்ற இணைய உரையாடல் கருவி மூலம், நீங்கள்
இந்த எல்லா சேவைகளிலும் ஒரே நேரத்தில் இணைந்து எல்லா நண்பர்களையும் ஒரே
பயன்பாட்டில் பார்த்துக் கொள்ளலாம். (இதே கருவி விண்டோசிலும் நீங்கள்
நிறுவிக் கொள்ளக் கிடைக்கிறது)
http://www.whylinuxisbetter.net/items/gaim_im_services/Images/gaim_im_services
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list