Re: [Ilugc.tamil] தமிழ் விசைப்பலகை -- சந்தேகம்

சிவகுமார் மா masivakumar at gmail.com
Tue Aug 10 21:23:58 IST 2010


10 ஆகஸ்ட், 2010 9:16 pm-ல், ஆமாச்சு <ramadasan at amachu.net> எழுதியது:
>
> இதுக்காக நாங்க India Tamil Keyboard with Numerals ன்னு ஒரு ஒட்டு அனுப்பினோம். அதை பெடோரா 13 இல் காண
> முடியுது. உபுண்டு லூசிட் லின்க்ஸ் இலும் இருக்கு.
>
> தமிழ் எண் குறியீடுகளை அதைக் கொண்டு உள்ளிடலாம். ஆனா மின்னெழுத்து (font) ஆதரவு அவசியம்.
>

தொடர்புடைய ஒரு கேள்வி.
தமிழ் 99, பாமினி விசைப்பலகை xkbயில் இருக்கிறதா? சேர்க்க வேண்டுமென்றால்
என்ன செய்ய வேண்டும்?

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list