Re: [Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108
Ma Sivakumar
masivakumar at gmail.com
Wed Aug 11 20:20:45 IST 2010
19. போஸ்ட்கிரெஸ் - முழுஉரை தேடல் வசதியுடன் கிடைக்கிறது.
முழு உரை தேடல் (full text search) குறிப்பிடப்பட்ட பேச்சு மொழியில்
தேடப்படும் சொற்களை உள்ளடக்கிய ஆவணங்களை அடையாளம் கண்டு, தேவைப்பட்டால்
தேடலின் பொருத்தத்திற்கேற்ப வரிசைப்படுத்திக் காட்டும் வசதியை தருகிறது.
முழுஉரைத் தேடல் மூலம் தரவுத் தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள கட்டுரைகள்,
அல்லது செய்திகளில் குறிப்பிட்ட சொற்களை உள்ளடக்கியற்றை மட்டும் பெற
முடியும்.
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list