Re: [Ilugc.tamil] [ஆலோசனை] நாம் அதிகமாக பயன்படுத்தும் கட்டளைகளை கண்டறிய ??

Ma Sivakumar masivakumar at gmail.com
Thu Aug 26 08:00:46 IST 2010


2010/8/26 Tha.Suresh <jemenisuresh at gmail.com>:
> நாம் அதிகமாக பயன்படுத்தும் கட்டளைகளை கண்டறிய,
>
> டெர்மினலில் கிழ்கண்டவாறு திறக்கவும்.
>
> $ history | awk '{a[$'$(echo "1 2 $HISTTIMEFORMAT" | wc  -w)']++}END{for(i
> in a){print a[i] " " i}}' | sort -rn | head
>

நன்றி சுரேஷ்.

முயற்சிக்கும் முன்பே நினைத்தது சரியாக இருந்தது. lsதான் முதலிடத்தில்,
அதற்கடுத்தது clear இருக்கும் என்று நினைத்தேன், மூன்றாவது இடத்தில்.

151 ls
62 cd
58 clear
25 chmod
24 exit
21 su
19 mv
10 psql
9 rm
9 ./configure

மா சிவகுமார்
கணிப்பொருள் - http://kaniporul.blogspot.com/


More information about the Ilugc.tamil mailing list