[Ilugc.tamil] [ஆலோசனை] உங்கள் கணினியில் நிறுவப்பட்ட மிக பெரிய மின்தொகுப்புகளை பட்டியல் இட??
Tha.Suresh
jemenisuresh at gmail.com
Fri Aug 27 09:17:20 IST 2010
உங்கள் கணினியில் நிறுவப்பட்ட மிக பெரிய மின்தொகுப்புகளை பட்டியல் இட??
இதற்கு "wajig" என்ற மென்தொகுப்பை முதலில் நிறுவவேண்டும்.
டெர்மினலில் கிழ்கண்டவாறு திறக்கவும்.
$ sudo apt-get install wajig
$ wajig large
உதாரணம் :
shrini at arul-desktop:~$ wajig large
Package Size Status
==============================-==========-=======
glest-data 114,980 installed
linux-image-2.6.32-19-generic 122,184 installed
openoffice.org-core 135,748 installed
ia32-libs 156,092 installed
ubuntu-docs 258,416 installed
alien-arena-data 706,388 installed
--
Regards,
Tha.Suresh
Kanchi Linux User Group Rocks !!!!
http://kanchilug.wordpress.com
My experiences with Linux are here,
http://thasulinux.wordpress.com
More information about the Ilugc.tamil
mailing list