[Ilugc.tamil] [அகல்விளக்கு] யீ சட்டகம்

Ma Sivakumar masivakumar at gmail.com
Tue Aug 31 14:35:58 IST 2010


28. யீ சட்டகம்

ரூபி ஆன் ரெயில்சின் உறுதியையும் ஏஎஸ்பி டாட் நெட்டின் எளிமையையும்
உள்ளடக்கிய பிஎச்பி சட்டகம் (framework) யீ சட்டகம்
(http://www.yiiframework.com/) easy, efficient, extensible - எளியது,
வலியது, வளைவது!

http://www.yiiframework.com/about/

2004 முதல் உருவாக்கப்பட்டு வரும் பிராதோ சட்டகத்தின்
(http://pradosoft.com/about/)  முதன்மை நிரலாளர் சியாங் ஷூய
(http://qiangxue.com/) என்பவரால்,  பிராதோவுக்கு மாற்றாக  2008ல்
வெளியிடப்பட்டது யீ சட்டகம்.

1. முற்றிலும் பொருள் சார்ந்த நிரலாக்க வழியிலானது
2. மிக வேகமானது
3. பிஎச்பியும், பொருள் சார்ந்த நிரலாக்கமும் தெரிந்தால் இதைப்
பயன்படுத்த ஆரம்பித்து விடலாம்.
4. MVC வடிவமைப்புக் கோட்பாடு
5. ஜேகொரி சேர்க்கப்பட்டது
6. படிவ உள்ளீடும் தரவு சரிபார்த்தலும்
7. வெப் 2.0 கருவிகள்
8. பயனர் அனுமதிகள்
9. பன்மொழி இடைமுக வசதி
10. பிழை கையாளுதல் மற்றும் பதிவு செய்தல்
11. XHTML தகுதரத்திற்கு உட்பட்டது
12. தானியக்க நிரல் உருவாக்கம்
13. விபரமான பயனர் ஆவணங்கள்
14. தரவுத்தள பொருள் பயன்பாடுகள்

மா சிவகுமார்
கணிப்பொருள் - http://kaniporul.blogspot.com/


More information about the Ilugc.tamil mailing list