[Ilugc.tamil] ilugc.tamil மடற்குழு ஏற்படுத்தப்பட்டது
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Thu Jul 22 19:17:59 IST 2010
=======(ilugc மடற்குழுவிலிருந்து)=======
2010/7/22 P.Sriram <sriram at ae.iitm.ac.in>:
> As per request, new mailing list ilugc.tamil has been created
> Sriram
நன்றி
கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பாக தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்ய
விரும்பும் அனைவரையும் ilugc.tamil மடற்குழுவில் சேர அழைக்கிறோம்.
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
மடற்குழுவிற்கான சில அமைப்புகளை அமைத்திருக்கிறேன். ஆமாச்சு நிர்வாகப்
பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.
மெயில்மேன் - க்னு மடற்குழு மென்பொருளை தமிழில் மொழி பெயர்ப்பதிலிருந்து,
கட்டற்ற தமிழ்க் கணிமைக்கு நிறைய பணிகள் காத்திருக்கின்றன.
ஐஐடி ஏரோஸ்பேஸ் துறை கணினியில், மடற்குழுவிற்கு இடம் அளித்த பேரா
ஸ்ரீராமுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புடன்,
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list