[Ilugc.tamil] Re: ரூபி ஆன் ரெயில்ஸ் பற்றி சில கருத்துக்கள்
Thyagarajan தியாகராஜன்
citizenofgnu at gmail.com
Thu Jul 22 20:02:50 IST 2010
சில பிழைகள்
வருந்திகிறேன் ,
>> நான் நிரல் படைக்கும் பொழுது எனக்கு ஒரு கூறுகிய சட்டத்திட்டத்தை
நான் நிரல் படைக்கும் பொழுது எனக்கு ஒரு குறுகிய சட்டத்திட்டத்தை
>>ஆக சில புரியாத தத்துவங்களை ஏட்டு சுரக்காய்யாய் பின்பற்றாமல் ஒரு நிஐ தேவையை
பூர்த்திசெய்ய பிறந்து தான் ரெயில்ஸ் என்னும் சட்டகம்.
ஆக சில புரியாத தத்துவங்களை ஏட்டு சுரக்காய்யாய் பின்பற்றாமல் ஒரு நிஜ தேவையை
பூர்த்திசெய்ய பிறந்து தான் ரெயில்ஸ் என்னும் சட்டகம்.
நன்றி
அன்பன்
தியாகராசன் சண்முகம்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100722/300322fb/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list