[Ilugc.tamil] தமிழுக்கென தனி மடற்குழு ஓர் நல் முயற்சி தானோ..
Vannia Rajan
vannia at vannia.co.cc
Thu Jul 22 20:25:28 IST 2010
வணக்கம்,
இம்மடற்குழுவில் தமிழர்கள் சுதந்திரமாக மடல் அனுப்ப இயலும்... எனவே இது ஓர்
வரவேர்கத்தக்க முயற்சி என்று நான் எண்ணுகிறேன்.
தமிழ் மொழிப்பெயர்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் நம்மால் பகிர்ந்து கொள்ள
முடியும் என்று நம்புகிறேன்..
வாழ்க தமிழ்!
நன்றி,
கா. வன்னிய ராஜன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100722/b528660d/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list