Re: [Ilugc.tamil] லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

Vignesh Nandha kumar viky.nandha at gmail.com
Fri Jul 23 01:14:11 IST 2010


2010/7/22 சிவகுமார் மா <masivakumar at gmail.com>

> விண்டோசு பயன்படுத்துபவர்களை லினக்சுக்கு மாறச் சொல்லிக் கேட்கும் போது,
> பயன்படுத்தும் வாதங்களில் பலவற்றைத் தொகுத்து ஒரு இணையத் தளமாகக்
> கொடுத்துள்ளார், மனு கானெட் என்பவர்.
>
> http://www.whylinuxisbetter.net/
>
> இந்த தளத்தை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கவும் வசதி செய்திருக்கிறார்.
> தமிழில் சில பக்கங்களை மொழி மாற்றியிருக்கிறேன்.
>
பாராட்டுக்கள்!!

>
> 1. தலைப்பு
> 2. முதல் பக்கம்
> 3. பழைய கணினிக்கு புத்துயிர்
> 4. எல்லா பயன்பாடுகளும் ஒரே நிறுவலில்
> 5. அமரோக்
> 6. ரகசியமாக தகவல் களவுகள்
> ஆகிய பக்கங்களை மொழி பெயர்த்திருக்கிறேன்.
>
> (இன்னும் 30 பக்கங்கள் இருக்கின்றன, ஏதாவது ஒரு பக்கத்தை மொழி பெயர்க்க
> விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்).
> இன்னும் இருப்பவை
>
> 7. வைரஸ் தொல்லை இனி இல்லை
> 8. உங்கள் கணினி சொதப்பிக் கொண்டிருக்கிறதா?
> 9. லினக்சு உங்கள் கணினியைப் பாதுகாக்கிறது
> 10. கணினியின் மென்பொருளுக்கு 10,000 ரூபாய் செலவழிக்காதீர்கள்.
> 11. சுதந்திரம்!
> 12. தனி CD மென்பொருட்களை மறந்து விடலாம்
> 13. எல்லா மென்பொருட்களையும் ஒரே கிளிக்கில் புதுப்பியுங்கள்
> 14. இலவசமாக கிடைக்கும் போது எதற்கு மென்பொருளை சட்ட விரோதமாக பயன்படுத்த
> வேண்டும்
> 15. புது மென்பொருள் வேண்டுமா?? தேடி அலைய வேண்டாம், லினக்சு
> உங்களுக்காகத் தேடிக் கொண்டு வரும்
> 16. நாளைய பணிச்சூழல் இன்றைக்கே!
> 17. உங்கள் கணினி தகவல்கள் சிதறிக் கிடக்கின்றனவா?
> 18. பணிச் சூழல் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்களே தேர்ந்தெடுங்கள்
> 19. திருடர்கள் திக்கற்றுப் போகட்டும்
> 20. விண்டோஸ் ஏன் போகப் போக மெதுவாக இயங்க ஆரம்பிக்கிறது?
> 21. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உதவுங்கள்
> 22. இலவச, முழுமையான உதவி கிடைக்கிறது.
> 23. நிறைய சாளரங்களைப் பயன்படுத்த வேண்டுமா? பணித் தளங்களைப் பயன்படுத்துங்கள்
> 24. உங்கள் ஸ்டார்ட் மெனுவில் குளறுபடிகளைத் தவிருங்கள்
> 25. மென்பொருள் பிழைகள் சரிசெய்யப்பட பல ஆண்டுகள் காத்திருக்கத்
> தேவையில்லை. நீங்கள் எடுத்துச் சொல்லி, சரி செய்து கொள்ளுங்கள்
> 26. கணினியை restart செய்து சலித்து விட்டீர்களா?
> 27. நூற்றுக்கணக்கான இலவச விளையாட்டுக்கள் கிடைக்கின்றன.
> 28. உங்கள் நாட்டுக்கும் பிற நாடுகளுக்கும் உதவி செய்யுங்கள்
> 29. MSN, AIM, ICQ, Jabber எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பயன்படுத்துங்கள்.
> 30. பருவநிலையைத் தெரிந்து கொள்ளுங்கள்
>
தலைப்புக்கள் நல்லா இருக்கு. நான் ஒரு பக்கமாவது மொழிபெயர்க்கிறேன். எந்தப்
பக்கம்னு படிச்சுப் பார்த்துட்டு சொல்றேன்.


>
> அன்புடன்,
> மா சிவகுமார்
> எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
> http://masivakumar.blogspot.com
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>


-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100723/1d4cd8cf/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list