[Ilugc.tamil] கோவை மாநாட்டைத் தொடர்ந்து..
ஆமாச்சு
ramadasan at amachu.net
Fri Jul 23 04:36:31 IST 2010
வணக்கம்
கடந்த மாதம் கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடத்தப்பட்ட தமிழ் இணைய மாநாட்டின் கண்காட்டசியில் கலந்து கொண்ட நாங்கள் குறிப்பாக இரண்டு
காரியங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முடிவு செய்தோம்.
கோவை கட்டற்ற மென்பொருள் பயனர் குழு உருவாக்கம்
கட்டற்ற கணிமை தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் - தமிழில்
இதில் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜ்குமார், பத்மநாதன், நவீன்குமார் உள்ளிட்டோர் இணைந்து இதற்கு பிள்ளையார் சுழி போடலாம்.
அடுத்து வரும் ஆகஸ்டு 28 இந்த ஒரு நாள் கருத்தரங்கத்தை நடத்தலாம் என்று முடிவு செஞ்சிருக்கோம். 21 வழக்கமாக மாதக் கூடுதல் இருக்கும்.
விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன்....
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list