நல்லா இருக்கு. முழுக்க செய்ததும் சொல்லுங்க. தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பதோடு பராமரித்து வருவதே நமக்கிருக்கும் சுமை. முதல் முறை மொழிபெயர்த்துவிட்டாலும் தொடர்ந்து அதனை பராமரிக்க ஒருவர் முன்வரலாம். மாதமோ வரமிருமிறையோ எவ்வெவ் திட்டங்களின் மொழிபெயர்ப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதை நினைவு படுத்தி வரலாம். வேற ஒரு இழை தொடங்கறேன். -- ஆமாச்சு