[Ilugc.tamil] [புறம்] செய்தி - எல்காட் மடிக்கணினி புகழ் உமாசங்கர் சிக்கலில்

ஆமாச்சு ramadasan at amachu.net
Fri Jul 23 05:04:24 IST 2010


On Friday 23 Jul 2010 3:49:08 am சிவகுமார் மா wrote:
> தமிழக பள்ளிகளுக்கு கணினி வினியோகிக்கும் போது இலவசமாக கிடைக்கும்
> திறவூற்று மென்பொருட்களை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு
> சேமித்தார்.
> 

ஆமாம். ஆனால் கோவை கண்காட்டசிக்கு வந்த நிறைய பேர் தொடர்ச்சியான ஆதரவு கிடைக்கலைன்னு எக்ஸ் பி மாறிட்டதா சொன்னாங்க.

IFMR இல் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உமாசங்கர், தான் Insignificant Post க்கு தூக்கியடிக்கப்பட்டிருப்பதாகவும் இது 
எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் கவலையேதும் இன்றி மகிழச்சியுடன் அடுத்த பொறுப்பினை ஏதிர்பார்த்து காலம் கடத்தி வருவதாகவும் கூறினார்.

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list