[Ilugc.tamil] ஜெயா பொறியில் கல்லூரி - நிகழ்வு - 22 ஜூலை 2010
ஆமாச்சு
ramadasan at amachu.net
Fri Jul 23 05:24:59 IST 2010
வணக்கம்
ஜெயா பொறியில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான கடைசி செமஸ்டர் பணித்திட்டம் குறித்த குறிப்புகள் வழங்க வன்னியராஜன், செல்வம், இராஜேஷ்,
நாகராஜா, சாமிநாதன், திலீப் ஆகியோருடன் நேற்றைய தினம் சென்றிருந்தேன்.
தமிழ்க் கணிமை தொடர்பான திட்டங்களையும் எடுத்துச் செய்ய வேண்டுமென்றும் பேசியிருக்கோம். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு. வழக்கம் போல மா குமரன் ஐயா நல்ல
ஏற்பாடுகளை செய்திருந்தார்.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list