Re: [Ilugc.tamil] ஜெயா பொறியில் கல்லூரி - நிகழ்வு - 22 ஜூலை 2010
Vannia Rajan
vannia at vannia.co.cc
Fri Jul 23 11:54:44 IST 2010
2010/7/23 ஆமாச்சு <ramadasan at amachu.net>
>
> தமிழ்க் கணிமை தொடர்பான திட்டங்களையும் எடுத்துச் செய்ய வேண்டுமென்றும்
> பேசியிருக்கோம். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு. வழக்கம் போல மா குமரன் ஐயா
> நல்ல
> ஏற்பாடுகளை செய்திருந்தார்.
>
>
திரு மா.குமரனின் போன்ற ஆசிரியர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை தொடர்ந்து
அளிப்போம்..
எனினும் நான் எதிர்பார்த்த அளவிற்கு மாணவர்களின் பங்கு தென்படவில்லை.. தமிழ்
பணிகளுக்கு கிராமத்திலிருந்து வந்து படிக்கும் மாணவர்களை குறிப்பிட்டு ஊக்கம்
கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக நம் செய்தி சென்றடைந்திருக்கும் என்று
நினைக்கிறேன் (குறிப்பாக தமிழ் கனிம வளச்சிக்காக)
--
நன்றி
கா. வன்னிய ராஜன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100723/8c305ffa/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list