Re: [Ilugc.tamil] அகல் விளக்கு - 108
bala sundar
ssundarbala at gmail.com
Fri Jul 23 12:23:25 IST 2010
அது ஒன்று அல்லது இரண்டு வரி குறிப்புகளாக இருந்தால் நலம்..
வாழ்த்துக்களுடன்,
பாலதண்டாயுதம்
2010/7/23 சிவகுமார் மா <masivakumar at gmail.com>
> நண்பர்களுக்கு வணக்கம்,
>
> LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
> தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
> மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
> வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
> உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.
>
> அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
> இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.
>
> அன்புடன்,
> மா சிவகுமார்
> எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
> http://masivakumar.blogspot.com
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100723/cdfd28aa/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list