Re: [Ilugc.tamil] லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?
ben
benhur.pm at gmail.com
Fri Jul 23 13:02:36 IST 2010
2010/7/23 Vignesh Nandha kumar viky.nandha at gmail.com
>
>
>> 7. வைரஸ் தொல்லை இனி இல்லை
>> 8. உங்கள் கணினி சொதப்பிக் கொண்டிருக்கிறதா?
>> 9. லினக்சு உங்கள் கணினியைப் பாதுகாக்கிறது
>
>
Windows 7 வரவிற்கு பிறகு விண்டோஸ் பணிச்சூழல் ஏகத்துக்கும் முன்னேறி
இருப்பதை நீங்கள் குறிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். Windows 7 மற்றும் Mac
OS X Snow Leopard போன்ற புது தளங்களுடன் போட்டி போட லினக்ஸ் புது காரணங்களை
தேட வேண்டும்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100723/799f770c/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list