[Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

சிவகுமார் மா masivakumar at gmail.com
Fri Jul 23 21:27:11 IST 2010


1. இன்றைய பிஎச்பியின்(php) முன்னோடி 1995ல் ராஸ்முஸ் லெட்ராஃப் தனது
இணைய தகவல் பக்கத்தை யார் யார் பார்க்கிறார்கள் என்று கண்டறிய எழுதி
வெளியிட்ட PHP/FI என்ற perl நிரல் தொகுப்புகள்.

இன்றைய பிஎச்பியின் முதல் பதிப்பு 1997ல் வெளியான பிஎச்பி 3.0 என்று சொல்லலாம்.
http://www.php.net/manual/en/history.php.php

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com



குறிப்பு
> LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
> தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
> மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
> வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
> உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.
>
> அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
> இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.


More information about the Ilugc.tamil mailing list