Re: [Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

Vignesh Nandha kumar viky.nandha at gmail.com
Fri Jul 23 22:11:35 IST 2010


2010/7/23 சிவகுமார் மா <masivakumar at gmail.com>

> 1. இன்றைய பிஎச்பியின்(php) முன்னோடி 1995ல் ராஸ்முஸ் லெட்ராஃப் தனது
> இணைய தகவல் பக்கத்தை யார் யார் பார்க்கிறார்கள் என்று கண்டறிய எழுதி
> வெளியிட்ட PHP/FI என்ற perl நிரல் தொகுப்புகள்.
>
 PHP என்பது Personal Home Page என்பதன் சுருக்கமாகவே பெயரிடப்பட்டது.
ஆனால் தற்போது PHP: Hypertext Preprocessor என்பதன் சுருக்கமாக (recursive
acronym - இதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?) வழங்கப்பட்டு வருகிறது.

>
> இன்றைய பிஎச்பியின் முதல் பதிப்பு 1997ல் வெளியான பிஎச்பி 3.0 என்று
> சொல்லலாம்.
> http://www.php.net/manual/en/history.php.php
>
> Ma Sivakumar
> எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
> http://masivakumar.blogspot.com
>
>
>
> குறிப்பு
> > LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
> > தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
> > மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
> > வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
> > உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.
> >
> > அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
> > இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>


-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100723/42b8e310/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list