[Ilugc.tamil] Re: Ilugc.tamil Digest, Vol 1, Issue 6
Rajkumar NRS
tamilan.tamilcpu at gmail.com
Sat Jul 24 02:18:23 IST 2010
கட்டற்ற திறமூல மென்பொருள் உருவாக்கத்திற்கான தமிழ் மடலாடற் குழு மிகுந்த
மகிழ்ச்சியை அளிக்கிறது. இக்குழுவில் என்னை இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.
குழுவின் முதன்மை நோக்கம் முழுநிறைவடைய ஒன்றாக செயல்படுவோம்.
இவன்,
இர. ராஜ்குமார்
http://tamilcpu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100724/74eeed29/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list