[Ilugc.tamil] [புறம்] தமிழிலா, ஆங்கிலத்திலா!
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Sat Jul 24 02:55:04 IST 2010
தமிழ் நாட்டுக் கல்வி நிலையங்களில் தமிழில் பேச வேண்டுமா, ஆங்கிலத்தில் பேச
வேண்டுமா?
http://thoughtsintamil.blogspot.com/2010/07/blog-post_17.html
கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகளில் வரிசையாக ஆங்கிலப் பேச்சுக்களுக்குப்
பிறகு யாராவது ஒருவர் தமிழில் வணக்கம் சொன்னாலே கைத்தட்டல்
(பின்வரிசைகளிலிருந்து) கூரையை எட்டும் அனுபவத்தை பார்த்திருக்கிறேன்.
ஆங்கிலம் முன்வரிசையில் இருக்கும் ஏழெட்டு மாணவரை மட்டும் சென்றடைகிறது.
எல்லோரையும் போய்ச் சேர தமிழ்தான் ஊடகம்.
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100724/820a3ae8/attachment-0001.htm
More information about the Ilugc.tamil
mailing list