On Saturday 24 Jul 2010 2:18:23 am Rajkumar NRS wrote: > குழுவின் முதன்மை நோக்கம் முழுநிறைவடைய ஒன்றாக செயல்படுவோம். > வாங்க ராஜ்குமார். தொடர்ந்து உங்களுக்கு தெரிந்ததை உங்களுக்க எழும் ஐயங்களை இங்கே எழுதுங்க கேளுங்க. பிகு: நீங்க எழுதும் போது உரிய பொருள் தர வேண்டுங்கறது நினைவில் வச்சுக்கோங்க. -- ஆமாச்சு