[Ilugc.tamil] அகல் விளக்கு - 108
ஆமாச்சு
ramadasan at amachu.net
Sat Jul 24 07:13:56 IST 2010
On Friday 23 Jul 2010 12:03:10 pm சிவகுமார் மா wrote:
> அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
> இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.
>
நல்லது.
ஏதாச்சும் உதாரண நிரல்கள் கொடுத்து திரைக்காட்சிகள் (Screenshot) தர வேண்டியிருந்தா இங்கே எழுத சிரமமா இருக்காதா?
இதையே தியாகுவிடமும் ரூபி ஆன் ரயில்ஸ் விஷயத்திலும் கேட்கணும்னு இருந்தேன்.
தொடர்ந்து எழுதுங்க. திரைக்காட்சிகள் போட வேண்டியிருந்தா,
அத்தகைய சூழலில் வலைப்பதிவை பயன்படுத்தலாம்.
தனித்தனியா எழுதினா உரிய ஆர் எஸ் எஸ் ஓடை மூலம் திரட்டலாம்.
இல்லைன்ன கணிமொழி பயன்படுத்தலாம்.
இல்லைன்னா ilugctamil ன்னு ஒரு வோர்டுபிரஸ் கணக்கு தொடங்கி அங்கே எழுத விரும்பறங்களை எழுதச் சொல்லலாம்.
எது உகந்ததுன்னு சொல்லுங்க. ஒரு முடிவு எடுப்போம்.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list