[இ .ல ி .ப .க ு -ச ெ ன ் ன ை ] Re: [Ilugc.tamil] [புறம்] தமிழிலா , ஆங்கிலத்திலா!

ஆமாச்சு ramadasan at amachu.net
Sat Jul 24 07:25:20 IST 2010


On Saturday 24 Jul 2010 2:55:04 am சிவகுமார் மா wrote:
> கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகளில் வரிசையாக ஆங்கிலப் பேச்சுக்களுக்குப்
> பிறகு யாராவது ஒருவர் தமிழில் வணக்கம் சொன்னாலே கைத்தட்டல்
> (பின்வரிசைகளிலிருந்து) கூரையை எட்டும் அனுபவத்தை பார்த்திருக்கிறேன்.
> 

ரொம்ப சரி.

ஆங்கிலம் தெரிஞ்ச தமிழ் மக்கள் தங்கள் துறை சார்ந்த விஷயங்களை மத்தவங்களுக்காக தமிழில் கொடுக்கணுங்கறதை வாழ்நாளின் ஒரு இலக்காக கொண்டு செயல்பட்டால் 
எல்லாருக்கும் பயனளிக்கும்.

--

ஆமாச்சுMore information about the Ilugc.tamil mailing list