[Ilugc.tamil] [புறம்] தமிழிலா , ஆங்கிலத்திலா!

ஆமாச்சு ramadasan at amachu.net
Sat Jul 24 07:33:40 IST 2010


On Saturday 24 Jul 2010 7:25:20 am ஆமாச்சு wrote:
> ரொம்ப சரி.
> 
> ஆங்கிலம் தெரிஞ்ச தமிழ் மக்கள் தங்கள் துறை சார்ந்த விஷயங்களை மத்தவங்களுக்காக
>  தமிழில் கொடுக்கணுங்கறதை வாழ்நாளின் ஒரு இலக்காக கொண்டு செயல்பட்டால்
>  எல்லாருக்கும் பயனளிக்கும்.
> 

நான் பொருளுக்கு வழங்கப்படும் அடை - [இ.லி.ப.கு-சென்னை] என்று மாற்றினேன். அதனால் மெயில்மேனின் தமிழ் தொடர்பான இன்னொரு குட்டு வெளிப்பட்டது.

எல்லாம் எழுத்துக்களுக்கு பதிலாக எண்ணாக வந்துள்ளது. இந்த மடலில் வலிந்து அதை நீக்கிட்டேன்.

இப்போதைக்கு பழைய நிலைக்கே மாற்றிட்டேன். ஆனால் இத்தைகைய சிக்கல் உபுண்டு தமிழ்க் குழுமங்களில் மடலில் வருவதில்லை.

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list