[Ilugc.tamil] [புறம்] தமிழிலா , ஆங்கிலத்திலா!
ஆமாச்சு
ramadasan at amachu.net
Sat Jul 24 09:05:07 IST 2010
On Saturday 24 Jul 2010 2:55:04 am சிவகுமார் மா wrote:
> தமிழ் நாட்டுக் கல்வி நிலையங்களில் தமிழில் பேச வேண்டுமா, ஆங்கிலத்தில் பேச
> வேண்டுமா?
> http://thoughtsintamil.blogspot.com/2010/07/blog-post_17.html
>
அவர் குறிப்பிட்டுள்ள படி ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பலரும் குரல் கொடுக்க முக்கிய காரணம் வேலை வாய்ப்பு என்பது ஆங்கிலம் கற்றால் கிடைக்கும் என்ற
கருத்து அனைவரிடமும் ஏற்பட்டுள்ளமையே.
இதற்கு முக்கிய காரணம் வணிக நிறுவனங்கள். அங்கே மாற்றங்கள் ஏற்படும் போது இவை விலகும்.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list