[Ilugc.tamil] கடைகளின் பெயர்ப்பலகையில் தமிழ்ப் பெயர்கள்
மாணிக்கவாசகம் இரா
manikk.h at gmail.com
Sat Jul 24 16:43:59 IST 2010
கடைகளின் பெயர்ப்பலகையில் தமிழ்ப் பெயர்களைப் பார்ப்பதற்கு சந்தோஷமாகவும் அதே
சமயம் சற்று பயமாகவும் இருக்கிறது. automobile என்பதற்கு தாணியங்கி என்று ஒரு
கடையில் போர்ட் வைத்திருந்தார்கள். இந்த மாதிரி நான் நிறைய குலறுபடிகள்
நடக்கின்றன.
நான் பார்த்த சில தமிழ் கடைப் பெயர்கள் -
snacks - நொறுவையகம்
tea கடை - தேநீர் விடுதி
communications - தொடர்பகம்
saloon - முடி திருத்தகம்
இணையத்தில் நாம் ஆங்கிலப் பெயர்களுக்கு இணையான தமிழ்ப்பெயர்களை பட்டியலிட்டால்
என்ன? தேவைப்படின் பயனர்களே அதில் பெயர்களை ஏற்றிக்கொள்ளவும் முடியுமாறு
செய்யலாமே ? மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நன்றி,
மாணிக்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100724/dc77aa8b/attachment-0001.htm
More information about the Ilugc.tamil
mailing list