[Ilugc.tamil] கடைகளின் பெயர்ப்பலகையில் தமிழ்ப் பெயர்கள்

ramadasan at amachu.net ramadasan at amachu.net
Sat Jul 24 20:25:33 IST 2010


On Sat, 24 Jul 2010 16:43:59 +0530, மாணிக்கவாசகம் இரா <manikk.h at gmail.com>
wrote:
> இணையத்தில் நாம் ஆங்கிலப் பெயர்களுக்கு இணையான தமிழ்ப்பெயர்களை
> பட்டியலிட்டால்
> என்ன? தேவைப்படின் பயனர்களே அதில் பெயர்களை ஏற்றிக்கொள்ளவும் முடியுமாறு
> செய்யலாமே ? மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
> 

வாங்க மாணிக்.

கட்டற்ற மென்பொருள் தொடர்பான விஷயங்களுக்கு இம்மடலாடற் குழுவை
பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விக்சனரி மடலாடற் குழு இம்மடலில் தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய
பதில்களைத் தரும்.

http://groups.google.com.mt/group/tamil_wiktionary

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list