[Ilugc.tamil] வணக்கம்

ramadasan at amachu.net ramadasan at amachu.net
Sat Jul 24 20:32:14 IST 2010


On Sat, 24 Jul 2010 09:37:17 +0300, "selva gmail" <selva.al.raj at gmail.com>
wrote:
> புதிதாக இந்தக் குழுமத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.

வாங்க. வாங்க..நீங்க என்ன இயங்கு தளம் பயன்படுத்தறீங்க?

> இது தான் முதல் முறை இத்தகைய ஒரு குழுமத்தில் நான் இணைவது.
> உங்களிடமிருந்து நிறைய கற்றுக்க முடியும் என எண்ணுகிறேன்.

கேளுங்கள் கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்.

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list