[Ilugc.tamil] Re: வலைப்பதியணுமா?
ஆமாச்சு
ramadasan at amachu.net
Sun Jul 25 07:46:14 IST 2010
On Saturday 24 Jul 2010 10:22:36 pm Rajkumar NRS wrote:
> //எது உகந்ததுன்னு சொல்லுங்க. ஒரு முடிவு எடுப்போம்.
>
> ilugc வலைப்பதிவாக இருந்தால் படிப்பதற்கு எளிமையாக இருக்குமென நினைக்கின்றேன்.
> படங்கள் இல்லாமல் எழுத்தில் மட்டும் எவ்வளவு காலம் படிப்பது.
>
> அவ்வப்போது pdf மின்னிதழாக தொகுத்து வழுங்குவதும் பயனுள்ளதாய் இருக்குமெனக்
> கருதுகிறேன். நன்றி.
மா சி அனுப்பறது நாலு வரி துணுக்குகளாக இருக்கிறது.
அதனால அங்கே தேவையிருக்காதுன்னே நினைக்கிறேன்.
தியாகு எழுதத் தொடங்கியது விரியும் போது தேவையிருக்கலாம். அவர் கிட்டேர்ந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.
ilugc க்காக முன்னாடி போட்டா போட்டி போட்டு நிறைய டொமைன்கள் பதிவு செய்யப்பட்டது நினைவிருக்கிறது. அதுல ஒன்னை தமிழ் பதிவுகளின் தேவைகளுக்காக கொடுக்க
யாராச்சும் முன்வருவீங்களா? அதெல்லாம் யார்கிட்ட இருக்கு?
அப்பறம் நீங்க டைஜஸ்ட் மோடில் இருந்து மடல்களுக்கு பதில் எழுதும் போதும் சப்ஜெக்டை தக்கபடி மாத்தி எழுதணும்னு கேட்டுக்கறேன்.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list