[Ilugc.tamil] விலகுதல்

Kenneth Gonsalves lawgon at thenilgiris.com
Sun Jul 25 09:01:39 IST 2010


வணக்கம்,

மா சிவகுமாரின் அழைப்பிதலினால் இந்த பட்டியலில் சேர்ந்தேன். ஆனால் தற்போது நியமிக்கப்பட்ட நிர்வாகியுடைய கொள்கைகள் என்னால் 
ஏற்றுக் கொள்ள் முடியாது. அதனால் வலகுகின்றேன்.

-- 
regards
kg
http://lawgon.livejournal.com/


More information about the Ilugc.tamil mailing list