Re: [Ilugc.tamil] அகல் விளக்கு - 108

சிவகுமார் மா masivakumar at gmail.com
Sun Jul 25 09:54:38 IST 2010


24 ஜூலை, 2010 7:13 am-ல், ஆமாச்சு <ramadasan at amachu.net> எழுதியது:
> On Friday 23 Jul 2010 12:03:10 pm சிவகுமார் மா wrote:
> நல்லது.
>
> ஏதாச்சும் உதாரண நிரல்கள் கொடுத்து திரைக்காட்சிகள் (Screenshot) தர வேண்டியிருந்தா இங்கே எழுத சிரமமா இருக்காதா?
>
> இதையே தியாகுவிடமும் ரூபி ஆன் ரயில்ஸ் விஷயத்திலும் கேட்கணும்னு இருந்தேன்.
>
> தொடர்ந்து எழுதுங்க. திரைக்காட்சிகள் போட வேண்டியிருந்தா,
>
> அத்தகைய சூழலில் வலைப்பதிவை பயன்படுத்தலாம்.
>
> தனித்தனியா எழுதினா உரிய ஆர் எஸ் எஸ் ஓடை மூலம் திரட்டலாம்.
>
> இல்லைன்ன கணிமொழி பயன்படுத்தலாம்.
>
> இல்லைன்னா ilugctamil ன்னு ஒரு வோர்டுபிரஸ் கணக்கு தொடங்கி அங்கே எழுத விரும்பறங்களை எழுதச் சொல்லலாம்.
>
> எது உகந்ததுன்னு சொல்லுங்க. ஒரு முடிவு எடுப்போம்.

போகப்போக தேவைப்படி திரட்டிக் கொள்ளலாம், நன்றி ஆமாச்சு.

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list