Re: [Ilugc.tamil] விலகுதல்
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Sun Jul 25 09:57:22 IST 2010
25 ஜூலை, 2010 9:01 am-ல், Kenneth Gonsalves <lawgon at thenilgiris.com> எழுதியது:
> வணக்கம்,
>
> மா சிவகுமாரின் அழைப்பிதலினால் இந்த பட்டியலில் சேர்ந்தேன். ஆனால் தற்போது நியமிக்கப்பட்ட நிர்வாகியுடைய கொள்கைகள் என்னால்
> ஏற்றுக் கொள்ள் முடியாது. அதனால் வலகுகின்றேன்.
உங்கள் முடிவை மறுபரீசிலனை செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்களே
சொன்னது போல அட்மின் என்பது ஒரு செயல்பாட்டு வசதிக்காக மட்டும்தான்.
மற்றபடி கொள்கைகள் குழுவில் விவாதத்தின் பேரில் ஒருமித்த கருத்துடன்தான்
முடிவு செய்யப்படும்.
அன்புடன்,
மா சிவகுமார்
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list