Re: [Ilugc.tamil] Re: வலைப்பதியணுமா?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Sun Jul 25 09:59:17 IST 2010


25 ஜூலை, 2010 7:46 am-ல், ஆமாச்சு <ramadasan at amachu.net> எழுதியது:
> On Saturday 24 Jul 2010 10:22:36 pm Rajkumar NRS wrote:
>> //எது உகந்ததுன்னு சொல்லுங்க. ஒரு முடிவு எடுப்போம்.
>>
>> ilugc வலைப்பதிவாக இருந்தால் படிப்பதற்கு எளிமையாக இருக்குமென நினைக்கின்றேன்.
>> படங்கள் இல்லாமல் எழுத்தில் மட்டும் எவ்வளவு காலம் படிப்பது.
>>
>> அவ்வப்போது pdf மின்னிதழாக தொகுத்து வழுங்குவதும் பயனுள்ளதாய் இருக்குமெனக்
>> கருதுகிறேன். நன்றி.
>
> மா சி அனுப்பறது நாலு வரி துணுக்குகளாக இருக்கிறது.
>
> அதனால அங்கே தேவையிருக்காதுன்னே நினைக்கிறேன்.
>
> தியாகு எழுதத் தொடங்கியது விரியும் போது தேவையிருக்கலாம். அவர் கிட்டேர்ந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.
>
ஆமாச்சு சொல்வது போல தேவைப்படும் போது வலைப்பதிவாகவும் தகவல்களை
வெளியிடலாம். அதற்கு ilugc தளம் ஏற்படுத்தி வலைப்பதிவு மென்பொருள்
நிறுவிக் கொள்ளலாம்.

அன்புடன்,
மா சிவகுமார்


More information about the Ilugc.tamil mailing list