[Ilugc.tamil] விலகுதல்
ஆமாச்சு
ramadasan at amachu.net
Sun Jul 25 10:24:23 IST 2010
On Sunday 25 Jul 2010 9:57:22 am சிவகுமார் மா wrote:
> உங்கள் முடிவை மறுபரீசிலனை செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்களே
> சொன்னது போல அட்மின் என்பது ஒரு செயல்பாட்டு வசதிக்காக மட்டும்தான்.
> மற்றபடி கொள்கைகள் குழுவில் விவாதத்தின் பேரில் ஒருமித்த கருத்துடன்தான்
> முடிவு செய்யப்படும்.
>
நானும் சேர்ந்துக்கறேன்.
தொடக்கத்தில் இது மாதிரி மடலாடற் குழுவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருப்பதால் யாராச்சும் அனுபவம் பெற விருப்பப்படறவங்க ஏற்றுக்கோங்கன்னே சொல்லியிருந்தேன்.
என்னோட பொறுப்பில் முக்கியமான ஒன்னு என்னோட பொறுப்பை வாரிசை இனங்காணுவது. இதை உபுண்டு தமிழ்க் குழுமத்தில் செய்திருக்கேன். அதே மாதிரி இங்கேயும் செய்வேன்.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list