[Ilugc.tamil] தமிழில் ஹலோ வேர்ல்ட் நிரலைக் கூட தேடிப் பிடிப்பது சிரமமாய் இருக்கிறது.
Rajkumar NRS
tamilan.tamilcpu at gmail.com
Sun Jul 25 10:27:23 IST 2010
// ilugc க்காக முன்னாடி போட்டா போட்டி போட்டு...
விரும்புகிற டொமைன் கிடைக்காடி, அதனோடு தொடர்புடைய வேறு பெயர்களைக் கூட
வைத்துக் கொள்ளலாமே.
இருக்கும் திறமூல மென்பொருளினை எவ்வாறு தமிழ் படுத்தலாம் என அறிந்தவர்கள்
கொஞ்சம் சொல்லுங்களேன். முன்னாள் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் திரு. மு.
அணந்தகிருஷ்ணன் சொன்னது போல தமிழ் கணியத்தில் நாம் பல மைல் கற்களைத் தொட நமக்கு
முதலில் தேவை ieee போன்ற தொழில்நுட்ப அறிவூலத்தை தமிழில் கிடைக்கச் செய்திடல்
வேண்டும். ஆனால் அனைவருக்கும் கிடைக்கும் படி (காசு இல்லாதவர்களுக்கும்).
தற்போது தமிழில் ஹலோ வேர்ல்ட் நிரலைக் கூட தேடிப் பிடிப்பது சிரமமாய்
இருக்கிறது.
*எதிரொலி:* திறமூல டெக்ஸ்ட் டு ஸ்பீச்(அண்ணா பல்கலை)மூல நிரலை எங்கு
பதிவிறக்கலாம்?
இவன்,
இர. ராஜ்குமார்
http://tamilcpu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100725/84939f9d/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list