[Ilugc.tamil] தமிழில் ஹலோ வேர்ல்ட் நிரலைக் கூட தேடிப் பிடிப்பது சிரமமாய் இருக்கிறது.

ஆமாச்சு ramadasan at amachu.net
Sun Jul 25 11:39:27 IST 2010


On Sunday 25 Jul 2010 10:27:23 am Rajkumar NRS wrote:
> *எதிரொலி:* திறமூல டெக்ஸ்ட் டு ஸ்பீச்(அண்ணா பல்கலை)மூல நிரலை எங்கு
> பதிவிறக்கலாம்?
> 

பல பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகளை நமக்கு தந்திருக்கிற தகடூர் கோபி கூட பயர்பாக்ஸூக்கான டெக்ஸ்ட் டு ஸ்பீச் நீட்சி செய்யத்திட்டமிருப்பதாக தெரிவித்திருந்தார்.

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list