Re: [Ilugc.tamil] லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

Vignesh Nandha kumar viky.nandha at gmail.com
Sun Jul 25 21:18:45 IST 2010


2010/7/25 சிவகுமார் மா <masivakumar at gmail.com>

> 25 ஜூலை, 2010 2:49 pm-ல், Vignesh Nandha kumar <viky.nandha at gmail.com>
> எழுதியது:
> > 10. கணினியின் மென்பொருளுக்கு 10,000 ரூபாய் செலவழிக்காதீர்கள்.
>
> இதை ஏற்கனவே மொழிபெயர்த்து விட்டேன். 15ஐ முதலில் செய்யுங்கள்.


15. புது மென்பொருள் வேண்டுமா?? தேடி அலைய வேண்டாம், லினக்சு உங்களுக்காகத்
தேடிக் கொண்டு வரும்.

விண்டோஸில் ஒரு புதிய மென்பொருளைப் பயன்படுத்திப் பார்க்க:

   1.

   உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மென்பொருளை இணையத்தில் தேடிக்
   கண்டுபிடிக்க வேண்டும்.
   2.

   அதனைப் தரவிறக்குவதற்கான இணையதளத்தைக் கண்டறிய வேண்டும்.
   3.

   விலை கொடுக்கவும் நேரலாம்.
   4.

   மென்பொருளைத் தரவிறக்க வேண்டும்.
   5.

   கணினியில் அதனை நிறுவ வேண்டும்.
   6.

   சில சமயங்களில் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டும்.

 அப்பப்பா! புதிதாக ஒன்றை பயன்படுத்திப் பார்ப்பதற்கு இத்தனை செய்ய வேண்டுமா?

லினக்ஸில் எல்லாமே மிகவும் எளிது. லினக்ஸில் package manager உள்ளது. ஒவ்வொரு
மென்பொருளும் தத்தமது பொதியில் அடக்கப்பட்டிருக்கும். புதிய மென்பொருளை நிறுவ,
package manager-ஐ திறந்து, சில திறவுச்சொற்களைத் தட்டச்சு செய்யவும். நிறுவ
வேண்டிய மென்பொருளைத் தேர்ந்தெடுத்து "Apply” அல்லது "OK”-வை அழுத்தவும். மாறாக,
ஏற்கனவே உள்ள பல்வேறு மென்பொருட்களை வகை வாரியாகவும் உலவலாம்.

எனவே,

   1.

   இனியும் வலை உலவ வேண்டாம்
   2.

   இனியும் மென்பொருட்களை நீங்களே தரவிறக்கி நிறுவ வேண்டாம்
   3.

   புதிய மென்பொருட்களைப் பயன்படுத்திப் பார்க்க நிறைய நேரம் கிடைக்கும்

  ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் சொல்லுங்கள்.

சிரமத்திற்கு பொறுக்கவும்.
>
> Ma Sivakumar
> எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
> http://masivakumar.blogspot.com
>
>
> > 15. புது மென்பொருள் வேண்டுமா?? தேடி அலைய வேண்டாம், லினக்சு உங்களுக்காகத்
> > தேடிக் கொண்டு வரும்
> > இவ்விரு பக்கங்களை நான் எடுத்துக்கறேன்.
> >>
> >> --
> >>
> >> ஆமாச்சு
> >>
> >> _______________________________________________
> >> Ilugc.tamil mailing list
> >> Ilugc.tamil at ae.iitm.ac.in
> >> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
> >>
> >
> >
> >
> > --
> > நன்றிகளுடன்,
> > விக்னேஷ்.
> >
> > _______________________________________________
> > Ilugc.tamil mailing list
> > Ilugc.tamil at ae.iitm.ac.in
> > http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
> >
> >
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>


-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100725/28e810fa/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list