[Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

சிவகுமார் மா masivakumar at gmail.com
Mon Jul 26 19:50:02 IST 2010


4. லினக்சு டாட் காம் என்ற இணைய முகவரியில் லினக்சு அறக்கட்டளை கடந்த
இரண்டு ஆண்டுகளாக லினக்சை சுற்றிய சமூகத்தை வளர்க்கும் பணியில் சிறப்பாக
செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

நீங்களும் அதில் உறுப்பினராக சேர்ந்து லினக்சு குருவாக வரலாம்.
http://www.linux.com/community/linux-gurus

லினக்சு டாட் காம் முந்தைய ஆண்டுகளில்
2008  - http://web.archive.org/web/20080101020205/http://www.linux.com/
(Sourceforge.inc)
2007 ஜனவரியில் -
http://web.archive.org/web/20070110135753/http://www.linux.com/ (OSTG)
2003 ஜனவரியில் -
http://web.archive.org/web/20030130092624/http://www.linux.com/ (OSDN)
2001 ஜனவரியில் -
http://web.archive.org/web/20010118200300/http://linux.com/ (VA Linux)
1999ல் - http://web.archive.org/web/19990427053513/http://www.linux.com/
(VA Linux)

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

குறிப்பு
LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.

அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.


More information about the Ilugc.tamil mailing list