[Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

ஆமாச்சு ramadasan at amachu.net
Tue Jul 27 06:59:16 IST 2010


On Monday 26 Jul 2010 12:31:18 pm சிவகுமார் மா wrote:
> போஸ்ட்கிரெஸ் தரவுத் தளத்துக்கு (Database) அப்படி ஒரு தலைமை நபரோ,
> நிறுவனமோ, முறையான அமைப்போ கிடையாது. முழுக்க முழுக்க மடற்குழுக்கள்
> மூலமாக ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது.
> 

ஆமாம்.

ஆனாலும் பற்றில்லாத அதனோட துறவற (BSD யொத்த) உரிமத்தின் காரணமா அதனை EnterptiseDB மாதிரி நிறுவனங்கள் வளைத்துக் கொள்கின்றன.

http://www.enterprisedb.com/

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list