[Ilugc.tamil] மடற்குழு செயல் விதிகள்
ramadasan at amachu.net
ramadasan at amachu.net
Tue Jul 27 09:35:00 IST 2010
On Tue, 27 Jul 2010 08:46:38 +0530, சிவகுமார் மா <masivakumar at gmail.com>
wrote:
> 7. மடலின் தலைப்பு மற்றும் உள்ளடக்கம் கூடிய வரை தமிழில் இருக்க
> வேண்டும். புதிய சொற்களை அறிமுகப்படுத்தும் போது ஆங்கில இணையை அடைப்புக்
> குறிக்குள் குறிப்பிட வேண்டும்.
>
> மடல்களில் குறிப்பிடப்படும் தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொல்
> தெரியவில்லையெனில் <தொகுக்கப்பட்ட அகராதியை> பார்க்கவும். அல்லது
> பணிவுடன் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil
http://groups.google.ge/group/tamil_wiktionary/web
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பக்கங்களில், முறையே,
1) http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.ods
2) http://groups.google.ge/group/tamil_wiktionary/web/10-2006
3) http://groups.google.ge/group/tamil_wiktionary/web/11-2006
சேகரிக்கப்பட்ட கலைச் சொற் பட்டியல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இவற்றை தொகுத்து
போலிகளை நீக்கி ஒரே கோப்பாக வாரயிறுதியில் தருகிறேன்.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list