வணக்கம், இப்போ அகராதி போன்ற கோப்புகளை பதிவேற்றணும்னா உகந்த இணைய தளமொன்றை உருவாக்கி பராமரித்து வருவது நல்லதுன்னு படுது. தளப்பெயர் சொல்ல முடியுமா? .in கம்மியான விலைக்கு (ரூ 99/-) கிடைக்குது. இப்போ தள உருவாக்கம் போன்ற விஷயத்துல அதிக கவனம் செலுத்த வேண்டாம்னும் தோணுது. ilugc-tamil.in or ilugctamil.in -- ஆமாச்சு