[Ilugc.tamil] ilugc-tamil.in ??
Srikanth Lakshmanan
logic.linux at gmail.com
Tue Jul 27 15:02:42 IST 2010
2010/7/27 ஆமாச்சு <ramadasan at amachu.net>
> வணக்கம்,
>
> இப்போ அகராதி போன்ற கோப்புகளை பதிவேற்றணும்னா உகந்த இணைய தளமொன்றை உருவாக்கி
> பராமரித்து வருவது நல்லதுன்னு படுது.
>
> தளப்பெயர் சொல்ல முடியுமா? .in கம்மியான விலைக்கு (ரூ 99/-) கிடைக்குது.
> இப்போ தள உருவாக்கம் போன்ற விஷயத்துல அதிக கவனம் செலுத்த
> வேண்டாம்னும் தோணுது.
>
> ilugc-tamil.in or ilugctamil.in
குழுமத்தின் பிரதான முகவரியிலேயே போடலாமே ?
http://www.ilugc.in/tamil ?
--
Regards
இல. ஸ்ரீகாந்த்
<http://j.mp/SrikanthL>
http://j.mp/SrikanthL
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100727/f6564419/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list