[Ilugc.tamil] மென்பொருள் மாற்றங்கள் உடனே செய்ய முடியுமா?
சுதன் | suthan
83sutha at gmail.com
Tue Jul 27 16:33:29 IST 2010
வணக்கம்,
மாணவர்களிடம் கட்டற்ற மென்பொருள் பற்றி பேசும் பொது எனக்கு எப்போதும் இந்த
கேள்வி இருந்துள்ளது. மூல நிரலை மாற்றும் உரிமை பற்றி பேசுவதற்கு பதில் ஏதேனும்
ஒரு சிறிய மென்பொருளின் மூல நிரலை மாற்றி காண்பிக்கலாமே. மாணவர்களிடம் பேசும்
குறுகிய நேரத்தில் ஏதேனும் மென்பொருளின் மூல நிரலை மாற்றி அதனை நிறுவி
மாற்றங்களை காண்பிப்பது சாத்தியமா. சாத்தியம் எனில் எந்த மென்பொருளை இதற்கு
பயன்படுத்தலாம். அதில் என்னென்ன மாற்றங்களை எளிதில் செய்ய முடியும்.
சுதன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100727/d3d6f680/attachment-0001.htm
More information about the Ilugc.tamil
mailing list