On Tuesday 27 Jul 2010 3:34:16 pm சிவகுமார் மா wrote: > இருக்கும் தளங்களிலேயே தமிழ் என்று ஒரு பிரிவை உருவாக்கிக் கொள்ளலாமே! > சரிதான். குறிப்பாக கோப்பை ஏற்றக்கூடிய ftp access செய்து தரும்படி கேட்டுக்கறேன். மற்றபடி tamil.ilugc.in மடலாடற் குழு முகவரிக்கே இட்டுச் சென்றால் போதுமானது. பாலா இருக்கீங்களா? -- ஆமாச்சு