[Ilugc.tamil] ilugc-tamil.in ??

Bala ssundarbala at gmail.com
Tue Jul 27 17:26:30 IST 2010


என்னிடம் உள்ள வழங்கியில் இடம் உள்ளது,  வேண்டுமானால் நான் ஒரு cpanel கணக்கு
தருகிறேன்..

நட்புடன்
பாலதண்டாயுதம்


2010/7/27 ஆமாச்சு <ramadasan at amachu.net>

> On Tuesday 27 Jul 2010 3:34:16 pm சிவகுமார் மா wrote:
> > இருக்கும் தளங்களிலேயே தமிழ் என்று ஒரு பிரிவை உருவாக்கிக் கொள்ளலாமே!
> >
>
> சரிதான்.
>
> குறிப்பாக கோப்பை ஏற்றக்கூடிய ftp access செய்து தரும்படி கேட்டுக்கறேன்.
>
> மற்றபடி tamil.ilugc.in மடலாடற் குழு முகவரிக்கே இட்டுச் சென்றால் போதுமானது.
>
> பாலா இருக்கீங்களா?
>
> --
>
> ஆமாச்சு
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100727/80991544/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list