[Ilugc.tamil] ilugc-tamil.in ??

balachandar muruganantham mbchandar at gmail.com
Tue Jul 27 18:27:25 IST 2010


2010/7/27 ஆமாச்சு <ramadasan at amachu.net>

> On Tuesday 27 Jul 2010 3:34:16 pm சிவகுமார் மா wrote:
> > இருக்கும் தளங்களிலேயே தமிழ் என்று ஒரு பிரிவை உருவாக்கிக் கொள்ளலாமே!
> >
>
> சரிதான்.
>
> குறிப்பாக கோப்பை ஏற்றக்கூடிய ftp access செய்து தரும்படி கேட்டுக்கறேன்.
>
> மற்றபடி tamil.ilugc.in மடலாடற் குழு முகவரிக்கே இட்டுச் சென்றால் போதுமானது.
>
> பாலா இருக்கீங்களா?
>
>
இருக்கிறேன். tamil.ilugc.in என்ற முகவரியை உருவாக்கித் தருகிறேன். நாளை முதல்
அது வேலை செய்யும். அதனுடைய கணக்கு விவரங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.


- balachandar muruganantham
எனது தமிழ் பக்கங்கள் - http://www.balachandar.net/pakkangal
950 INR/Pa;1 GB; 10 GB bw/mo; unlimited domains; LAMP support, Ruby on
Rails, MySQL; cPanel - http://www.vazhangi.com
.in domains @ 99 INR - http://domains.vazhangi.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100727/ba1931ed/attachment-0001.htm


More information about the Ilugc.tamil mailing list