Re: [Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

சிவகுமார் மா masivakumar at gmail.com
Tue Jul 27 21:09:01 IST 2010


27 ஜூலை, 2010 6:59 am-ல், ஆமாச்சு <ramadasan at amachu.net> எழுதியது:
> ஆமாம்.
>
> ஆனாலும் பற்றில்லாத அதனோட துறவற (BSD யொத்த) உரிமத்தின் காரணமா அதனை EnterptiseDB மாதிரி நிறுவனங்கள் வளைத்துக் கொள்கின்றன.
>
> http://www.enterprisedb.com/

வளைத்துக் கொண்டு விட்டதாகச் சொல்ல முடியாது. கமாண்ட் பிராம்ப்ட்
(http://commandprompt.com/), ரெட்ஹாட்(http://www.redhat.com/) மற்றும்
பல நிறுவனங்களின் தாக்கமும் பெருமளவு இருக்கிறது

போஸ்ட்கிரெசுக்கு பெருமளவு ஆதரவு அளிக்கும் நிறுவனங்களின் பட்டியல்
http://www.postgresql.org/about/sponsors

மையக்குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு நிறுவனங்களில் செயல்படுகிறார்கள்.
http://www.postgresql.org/community/contributors


More information about the Ilugc.tamil mailing list