Re: [Ilugc.tamil] மென்பொருள் மாற்றங்கள் உடனே செய்ய முடியுமா?

Arulalan T arulalant at gmail.com
Tue Jul 27 23:51:43 IST 2010


27 ஜூலை, 2010 11:43 pm அன்று, மாணிக்கவாசகம் இரா <manikk.h at gmail.com>எழுதியது:

>
>
> அப்புறம் என்னுடைய கேள்வி, கோவையில் பொறியியல் படிக்கும் சில மாணவர்கள்,
> தங்களது ப்ராஜெக்ட் (????) விசயமாக என்னிடம் பேசினார்கள். அவர்களை பி.எச்.பி
> கற்றுக்கொள்ள சொன்னேன். அவர்களது ப்ராஜெக்ட்டிற்கு வழிகாட்டுதல் வழங்க என்ன
> செய்யலாம்? கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ப்ராஜெக்ட்கள்
> கல்லூரிகளில் ஏற்றுக் கொள்ளப்படுமா?
>

கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ப்ராஜெக்ட்கள் நிச்சயமாக
கல்லூரிகளில் ஏற்றுக்கொள்ளப்படும் .
யாரும் தடை விதிக்கமுடியாது .
நானும் கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு தான் என்னுடைய ப்ராஜெக்ட்டை  செய்து
முடித்தேன் .

நன்றி ,
அருளாளன் . த

>
> மடலில் பிழை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.
>
> நன்றி,
> மாணிக்.
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>


-- 
Regards,
Arulalan.T

Kanchi Linux User Group Rocks !
http://kanchilug.wordpress.com

My Experiments In Linux are here
http://tuxcoder.wordpress.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100727/75a41c49/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list