[Ilugc.tamil] கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ப்ராஜெக்ட்கள்

ஆமாச்சு ramadasan at amachu.net
Wed Jul 28 06:03:28 IST 2010


On Tuesday 27 Jul 2010 11:43:35 pm மாணிக்கவாசகம் இரா wrote:
> அப்புறம் என்னுடைய கேள்வி, கோவையில் பொறியியல் படிக்கும் சில மாணவர்கள்,
> தங்களது ப்ராஜெக்ட் (????) விசயமாக என்னிடம் பேசினார்கள். அவர்களை பி.எச்.பி
> கற்றுக்கொள்ள சொன்னேன். அவர்களது ப்ராஜெக்ட்டிற்கு வழிகாட்டுதல் வழங்க என்ன
> செய்யலாம்? கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ப்ராஜெக்ட்கள்
> கல்லூரிகளில் ஏற்றுக் கொள்ளப்படுமா?
> 

நிரலாக்க மொழிகளை கற்றுக்கொள்வதைக் காட்டிலும் கூடிப் பேசி நிறைய ஐடியாக்களை சேர்க்க சொல்லுங்க. 

அப்பறம் அதை விருப்பப்பட்ட எந்த நிரலாக்க மொழியிலும் பயன்பாடாக உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு நிரலாக்க மொழி தெரிந்திருந்நதால் பெரும்பாலும் மற்றொன்றை ஏற்க 
வெகுகாலம் ஆகாது.

நிலைமை மாறி வருகிறது என்றுதான் சொல்லணும். முன்பெல்லாம் ஆசிரியர்கள் சிலர் எதிர்ப்பு காட்டியதை கண்டதுண்டு. 

ஆனா கண்டிப்பா அவங்களுக்கு புரிய வைக்கலாம்.

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list